Panjapur ring road - Tiruchirappalli

Tuesday, 27 September 2022

Item details

City: Tiruchirappalli, Tamil Nadu
Offer type: Sell
Land Square, m²:1200

Contacts

Contact name Nasreen
Phone 9047686042

Item description

நமது #திருச்சி பஞ்சப்பூர் ரிங் ரோட்டில் முக்கியமான அடையாளமாக உருவாக இருக்கிறது நமது டவுன்ஷிப். Dtcp அங்கீகாரம் பெற்ற வீட்டுமனை விற்பனை. Rera அங்கீகாரம் பெற்ற வீட்டுமனை விற்பனை. அனைத்து வசதிகளையும் சிறப்பாகவும் தரமாகவும் அமைக்க பெற்ற வீட்டுமனை. சுத்தமான குடிநீர்
இயற்கையான சுற்றுச்சூழல்
நடைபாதை வசதி
சிமெண்ட் சாலை
பாதுகாப்பான சுற்றுச்சுவர்
எதிரிலே பள்ளி மற்றும் கல்லூரி
நெடுஞ்சாலை ஒட்டியே மனை பிரிவு
அடிக்கடி பேருந்து வசதி

₹ 70 சதவீதம் வங்கி கடன் வசதி
மேலும் இதுபோன்ற பல வசதிகளுடன் கூடிய சிறந்த முறையில் அமைக்கப்பெற்ற டவுன்ஷிப். எங்களுடன் வருகைதந்து எங்களது டவுன்ஷிப் பார்வையிடுங்கள் நீங்களே தேர்வு செய்வீர்கள் அந்த அளவிற்கு மிகவும் பிரமாண்டமாக சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்ட மாபெரும் டவுன்ஷிப்